வேலைவாய்ப்பு – Picker & Packer
📍 பணியிடம்: வில்லாபுரம், மதுரை
வயது: 18–33
ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
முன் அனுபவம் தேவையில்லை.
வேலை: பொருட்களைத் தேர்வு செய்து பேக்கிங் செய்வது.
CTC: ₹17,000
கைக்கு கிடைக்கும் சம்பளம்: ₹15,000
PF & ESI வசதிகள் உண்டு.
உடனடி பணிச்சேர்க்கை.