🚛 வேர்ஹவுஸ் டிரைவர் தேவை
வேர்ஹவுஸ் க்கு பிக்கப் வண்டி ஓட்ட டிரைவர் தேவை
✔ நல்ல சம்பளம்
✔ ESI & PF நலன்கள்
✔ இன்சூரன்ஸ் பாதுகாப்பு
✔ இலவச தங்கும் வசதி
⏰ வேலை நேரம்: Flexible
📌 தேவையான தகுதிகள்:
• செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம்
• பிக்கப் வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
• அனுபவம் இருக்க வேண்டும்
📍 இடம்: Sulur
📞 தொடர்புக்கு: 91500 16755