நிறுவனம்: Thirupugazh Agency
இடம்: Pollachi (Pollachi மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள் மட்டும் முன்னுரிமை)
Thirupugazh Agency நிறுவனத்திற்கு நேர்மையான, பொறுப்புள்ள மற்றும் செயலில் ஈடுபடும் பணியாளர்கள் தேவை.
வாடிக்கையாளர் அழைப்புகள் மற்றும் விசாரணைகளை கவனித்தல்
தினசரி விற்பனை மற்றும் ஆடர் வேலைகளில் உதவுதல்
அடிப்படை பதிவுகள் மற்றும் விவரங்களை பராமரித்தல்
அலுவலக குழுவுடன் இணைந்து பணியாற்றுதல்
பேக்கிங், பில்லிங் மற்றும் டிஸ்பாட்ச் வேலைகளில் உதவுதல்
நிறுவன விதிமுறைகளை பின்பற்றுதல்
ஆண் / பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
Pollachi மற்றும் அருகிலுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
புதியவர்கள் / அனுபவமுள்ளவர்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்
நேர்மை, பொறுப்பு மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவசியம்
ஆண் பணியாளர்களுக்கு தங்கும் வசதி நிறுவனம் மூலம் வழங்கப்படும்
அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்
முழுநேர வேலை
பகல் நேர பணி
Thirupugazh Lottery Agency
+91 - 9342056565.