WANTED
🚨 அவசரத் தேவை! வேலைவாய்ப்பு! 🚨
🏢 இடம்: தேனாம்பேட்டை, சென்னை (அப்பார்ட்மென்ட்)
💼 பணிகள்:
• செக்யூரிட்டி கார்டு (Security Guard)
• ASO (Area Security Officer)
✅ விவரங்கள்:
நல்ல உடல் தகுதி மற்றும் பொறுப்புணர்வுடன் வேலை செய்ய வேண்டும்.
பாதுகாப்புப் பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
தகுதிக்கு ஏற்ப சிறந்த சம்பளம் வழங்கப்படும்.