We are Hiring Housekeeping Staff's For a Reputed Hospital in perambur ,Chennai.
Interested Candidates Can Call Me immediately.
சென்னை, பெரம்பூரில் உள்ள ஒரு முன்னணி மருத்துவமனைக்கு துப்புரவுப் பணியாளர்கள் (Housekeeping Staff) தேவைப்படுகிறார்கள்.
• சுழற்சி முறையில் வார விடுமுறை
• நல்ல ஊதியம்
• ESI மற்றும் PF சலுகைகள்
• உடனடியாகப் பணியில் சேரலாம்
• அவசரத் தேவை.
ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக என்னை அழைக்கவும்.