தமிழ் பேசும் Telecaller & Visa Counsellor வேலைவாய்ப்பு
📍 வேலை இடம்: மொஹாலி (Mohali)
💼 பணி: Telecaller / Visa Counsellor
💰 சம்பளம்: ₹20,000 – ₹30,000 / மாதம்
🎓 தகுதி: 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி
🏢 வேலை முறை: Work From Office
தேவைகள்:
• தமிழ் மொழியை சரளமாக பேசவும் புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.
• நல்ல தொடர்புத் திறன் (Communication Skills) இருக்க வேண்டும்.
• Visa Counselling அல்லது Telecalling அனுபவம் இருந்தால் முன்னுரிமை.
ஆர்வமுள்ளவர்கள் உடனே தொடர்புகொள்ளுங்கள்.