வீட்டு அடிப்படையிலான நோயாளர் பராமரிப்பு (Home Care Service)
நோயாளிக்கு குளியல், உடை மாற்றுதல், தனிப்பட்ட பராமரிப்பு
உணவு கொடுத்தல் மற்றும் தண்ணீர் பருகுதல் கவனித்தல்
டாக்டர் கூறிய மருந்துகளை நேரத்திற்கு கொடுத்தல்
ரத்த அழுத்தம் / சர்க்கரை அளவு கண்காணித்தல் (அறிந்தவர்கள் முன்னுரிமை)
படுக்கையிலிருக்கும் நோயாளிக்கு திருப்பி போடுதல் (Bed sore தவிர்க்க)
நோயாளியுடன் அன்பாக பேசுதல் மற்றும் மன ஆதரவு அளித்தல்
குடும்பத்தினருக்கு தினசரி நோயாளி நிலை தகவல் வழங்குதல்
குறைந்தபட்சம் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு
Care Taker / Nursing அனுபவம் இருந்தால் முன்னுரிமை
பொறுமை, அன்பு, நேர்மை அவசியம்
Full Time / 12 Hours / 24 Hours (Shift அடிப்படையில்)