Job Responsibilities | பணிப் பொறுப்புகள்
1. Carry documents and files between departments. துறைகளுக்கு இடையே ஆவணங்கள் மற்றும் கோப்புகளைக் கொண்டு செல்லுதல்.
2. Maintain files and registers. கோப்புகள் மற்றும் பதிவேடுகளைப் பராமரித்தல்.
3. Keep the department clean and tidy. துறையைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருத்தல்.
4. Assist doctors, nurses and staff in daily work. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அன்றாடப் பணிகளில் உதவுதல்.
5. Collect and deliver necessary items and materials. தேவையான பொருட்களை எடுத்துச் சென்று வழங்குதல்.
6. Guide patients and attendants to hospital departments. நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கு வழிகாட்டுதல்.
7. Deliver reports and lab samples when required. தேவைப்படும்போது மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆய்வக மாதிரிகளைக் கொண்டு செல்லுதல்.
8. Perform duties assigned by the management. நிர்வாகம் ஒப்படைக்கும் இதர பணிகளைச் செய்தல்.
Job Requirements | பணித் தகுதிகள்
Male and Female candidates can apply.
கல்வித் தகுதி: Any qualification up to Diploma.
Degree holders are not eligible.
Basic understanding and willingness to learn are sufficient.
தமிழில்:
ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: டிப்ளமோ வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
அடிப்படை புரிதல் மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதுமானது.