📢 வேலை வாய்ப்பு – Sales Executive / Business Relationship Executive
Client: SBI Credit Card
💰 சம்பளம்:
₹17,000 – ₹25,000 Take‑Home + PF & ESI
🎯 இன்சென்டிவ்: இலக்கு நிறைவேற்றலின் அடிப்படையில் ₹50,000 வரை
📅 சம்பளம் செலுத்தப்படும் நாள்: ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி
📍 வேலை இடம்:
தமிழ்நாடு முழுவதும் – உங்களுக்கு அருகிலுள்ள Mall / Retail Showroom
( Reliance, Max, Lifestyle, Easybuy, Unlimited )
✅ 5 கி.மீ சுற்றளவில் Posting
🕘 வேலை நேரம்:
10:00 AM – 7:00 PM / 11:00 AM – 8:00 PM
🗓 வேலை நாட்கள்:
6 நாட்கள் வேலை
✅ வெள்ளி, சனி, ஞாயிறு கட்டாயம்
✅ திங்கள் – வியாழன் இடையே 1 நாள் விடுப்பு
✅ மாதம் 2 Paid Leave
💼 வேலை தன்மை:
• SBI Credit Card விற்பனை
• Customer க்கு offers & benefits விளக்கம்
• எளிய மாத இலக்கு (Target)
👕 Dress Code:
White Shirt | Black Pant | Formal Shoes
🎓 தகுதி:
10ம் / 12ம் / ITI / Diploma / Any Degree
👤 வயது: 18 – 33 வயது
👥 ஆண் / பெண் இருவரும் தகுதி
💼 Freshers / Experienced – இருவரும் வரலாம்
📘 பயிற்சி:
Joining Date முதல் 3 நாட்கள் Training (Attendance கட்டாயம்)
📄 தேவைப்படும் ஆவணங்கள்:
Aadhaar | PAN | Resume | UAN (இருந்தால்)
📍 Chennai Walk‑in Interview Location:
https://maps.app.goo.gl/3g3HT2pj2ZyJvG5q6
📍 Retail Office உள்ள நகரங்கள்:
Chennai | Coimbatore | Madurai | Trichy | Tirunelveli | Erode