பொறுப்புகள்
வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆடைகளை வடிவமைத்து வெட்டுதல் மற்றும் தைத்தல்.
துணி வகைகளையும், நவீன வடிவங்களையும் தேர்ந்தெடுப்பதில் வாடிக்கையாளர்களுக்கு உதவுதல்.
தையல் இயந்திரங்களைப் பயன்படுத்தி துல்லியமாக தைத்தல், மற்றும் ஆடைகளை மாற்றி அமைத்தல் அல்லது பழுதுபார்த்தல்.
பல்வேறு வகையான ஆடைகளான சட்டைகள், பேண்ட்கள் மற்றும் பிற ஆடைகளை உருவாக்குதல்.
துல்லியமான அளவீடுகள் மற்றும் தரமான வேலைப்பாடுகளுடன் ஆடைகளை வழங்குதல்.
கோயம்புத்தூர் ,ஒண்டிப்புதூரில் இயங்கி வரும் பிரபல ஏற்றுமதி நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை..
1)செக்கிங்/பேக்கிங் 
2)கட்டிங் மாஸ்டர் 
3)அயனர்
4)டெய்லர்ஸ்
5)ஹெல்பர்
 
 தொடர்புக்கு :
 9626068516/9123546952•