வேலைவாய்ப்பு – எலக்ட்ரீஷியன் & பிளம்பிங் டெக்னீஷியன்
பதவி: Electrician / Plumbing Technician – IT நிறுவன பராமரிப்பு
பணியிடம்: பெருங்குடி & தரமணி, சென்னை
பணி வகை: முழுநேரம், நிரந்தர வேலை
பணி நேரம்: ஷிப்ட் அடிப்படையில்
தேவையான தகுதிகள்
• வயது: 18–32 வயது
• கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு / ITI / Diploma
• Electrical / Electrician / Plumbing பிரிவில் தகுதி அல்லது அனுபவம்
• Fresher மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
• Electrical / Plumbing maintenance மற்றும் troubleshooting பற்றிய அடிப்படை அறிவு
• சுழற்சி முறையிலான ஷிப்ட்களில் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும்
பணிப் பொறுப்புகள்
• IT அலுவலகம் Electrical & Plumbing maintenance பணிகளை மேற்கொள்வது
• Electrical / Plumbing complaints மற்றும் breakdown-களை சரிசெய்தல்
• Electrical equipment மற்றும் plumbing systems-ல் basic troubleshooting செய்தல்
• Preventive மற்றும் routine maintenance பணிகளை மேற்கொள்வது
• Electrical & Plumbing safety நடைமுறைகளைப் பின்பற்றுதல்
• தினசரி Facility Maintenance பணிகளில் குழுவிற்கு உதவுதல்
சம்பளம் & சலுகைகள்
கையில் பெறும் சம்பளம்: ₹18,000 – ₹25,000+ / மாதம்
ESI
PF
Bonus
Overtime (OT)
முழுநேர நிரந்தர வேலை
பணியிடம்:
பெருங்குடி / தரமணி, சென்னை
விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்:
9551139825.