Hiring – Personal Driver
📍 Location: Neelankarai, Chennai
💰 Salary: ₹25,000/- per month
⏰ Working Hours: 9:00 AM to 7:00 PM
📅 Weekly Off: Sunday (If required to work on Sunday, a weekday off will be provided)
Job Responsibilities:
Safely drive the Managing Director (MD) for office and personal travel.
Ensure timely pick-up and drop.
Maintain vehicle cleanliness and basic upkeep.
Follow all traffic rules and safety regulations.
Be punctual, professional, and well-mannered.
Assist with occasional local travel requirements.
Eligibility:
Valid Driving License is mandatory.
Good knowledge of Chennai routes and traffic.
Previous driving experience preferred.
Responsible, disciplined, and trustworthy candidate.
📞 Contact: Ram HR – 8870556045
பணியாளர் தேவை – Personal Driver
📍 பணி இடம்: நீலாங்கரை, சென்னை
💰 சம்பளம்: ₹25,000/-
⏰ பணி நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை
📅 வார விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை (ஞாயிறு வேலை செய்தால் வார நாட்களில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்)
பணியின் பொறுப்புகள்:
MD அவர்களை அலுவலகம் மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லுதல்.
நேரத்திற்கு சரியாக Pick-up & Drop செய்தல்.
வாகனத்தை சுத்தமாகவும் பராமரிப்புடனும் வைத்திருத்தல்.
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தல்.
நேர்த்தியாகவும் பொறுப்புடனும் செயல்படுதல்.
தகுதிகள்:
செல்லுபடியாகும் Driving License அவசியம்.
சென்னை சாலைகள் மற்றும் போக்குவரத்து பற்றிய நல்ல அறிவு.
அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை.
பொறுப்பான மற்றும் நம்பகமான நபராக இருக்க வேண்டும்.
📞 தொடர்புக்கு: Ram HR – 8870556045