வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் பாதுகாப்பாகவும் நேரத்துக்கு சரியாகவும் டெலிவரி செய்தல்.
வாடிக்கையாளர்களுடன் நாகரிகமாகவும் மரியாதையுடனும் பேசுதல்.
டெலிவரி ஆப்ஸ்கள் / மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி ஆர்டர்களைச் சரிபார்த்தல்.
பணப் பரிவர்த்தனைகளை (Cash / Online Payment) சரியாக கையாளுதல்.
நிறுவனம் கொடுத்த விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல்
குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதி.
டூ-வீலர் / பைக் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் வாகன ஆவணங்கள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம் + டெலிவரி அடிப்படையிலான ஊக்கத் தொகை.
பெட்ரோல் அலவன்ஸ் / இன்சென்டிவ்.
சிறந்த செயல்திறனைப் பொறுத்து கூடுதல் பரிசுகள்.